அன்பு ரோட்டரி தலைவர்களே..
நமது
🌟 உடுமலை ஸ்டார் ரோட்டரி சங்கம்
பெருமையுடன் நடத்தும்
🎉 “ரோட்டரி புதிய உறுப்பினர் வளர்ப்பு கருத்தரங்கு”
🌳 நாள் : 28/07/2024 – ஞாயிற்றுக்கிழமை
🌳 நேரம்: காலை 09.30 மணி முதல் மதியம் 01.00 வரை
🌳 இடம்: சூர்யா AC மஹால்,
பல்லடம் ரோடு, உடுமலைப்பேட்டை..
மாவட்ட ஆளுநர்
🍁 Rtn.MD.S.சுரேஷ்பாபு அவர்கள்
தலைமையிலான
இந்த ஆண்டின் முதல் கருத்தரங்கு..
இதில் தலைசிறந்த பேச்சாளர்கள், ஆன்மீக தலைவர்கள் பேச உள்ளார்..
மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
பதிவு செய்து உங்களின் வருகையை உறுதி செய்யுங்கள்..
🎯 பதிவு கட்டணம்: Rs.600/- மட்டும்..
GPay: 9442132005
அவசியம் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்..
– என்றும் அன்புடன்..
💫 ஸ்டார் Rtn.G.M.விஸ்வநாதன்,
Assistant Governor / Seminar Chairman
🌟 உடுமலை ஸ்டார் ரோட்டரி சங்கம்